ஜான் மில்டனின் வாழ்க்கை வரலாறு

குகன்

ஜான் மில்டனின் வாழ்க்கை வரலாறு
(6)
READS − 1664
Read

Summary

இந்தியாவில் மிக பெரிய இதிகாசங்களாக இன்று வரையும் கருதப்படுவது ஒன்று இராமயணம்; இன்னொன்று மகாபாரதம். இந்த இரண்டு இதிகாசங்களை வெவ்வேறு காலக்கட்டத்தில் வெவ்வேறு எழுத்தாளர்களால் எழுதப்பட்டது. இரண்டுமே கடவுளை நாயகர்களாக கொண்ட இதிகாசங்கள். ஆனால், ஒருவரே இரண்டு இதிகாசங்கள் எழுதியிருக்கிறார். அதுவும் முதல் இதிகாசத்தில் கடவுளை எதிர்க்கும் சாத்தானை கதாநாயகனாக கொண்ட இதிகாசக்கதை. சாத்தானை நாயகனாக்கும் துணிச்சல் அந்த காலத்தில் அப்படி ஒருத்தருக்கு இருந்ததா....? ஆம். அப்படி ஒரு பெரும் படைப்பாளி இருந்திருக்கிறார். ஆங்கிலத்தில் உள்ள இந்த இதிகாசங்களை கவிதை வடிவத்தில் எழுதினார் அந்த புரட்சியாளர். அவர் கண்ணில்லாதவர். ஜான் மில்டன் பெயர் கொண்டவர்.

Reviews

Write a Review
Orange Green
🎶🎼🎶
DHIWAKAR unique
sirandha padhippu
Jeevelan
lot of spelling mistakes friend
contact@pratilipi.com
080 41710149
Follow us on Social Media
     

About Us
Work With Us
Privacy Policy
Terms
© 2017 Nasadiya Tech. Pvt. Ltd.